3 முன்னாள் முஸ்லிம் அமைச்சர்களுக்கு முன்வரிசை ஆசனங்கள்!
அண்மையில் அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய 6 முஸ்லிம் அமைச்சர்களுக்கு நாடாளுமன்றில் பின்வரிசை ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் ஆகியோரது முன்வரிசை ஆசனங்களில் மாற்றம் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இந்த முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது என
படைக்கள் சேவிதர் நரேந்ர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Post a Comment