கமலஹாசனுக்கு வைகோ ஆதரவு!

கோட்சே குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை. கொடியவன் கோட்சே பற்றி சரித்திர உண்மையை பதிவு செய்துள்ளாா். அவா் மீது செருப்பு, மூட்டை வீசியது அக்கிரமமான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காந்தியின் உருவப்படத்தை சுட்டுக்கொளுத்தி கோட்சேவுக்கு சிலை அமைப்போம் என்று இந்து மகாசபை தலைவி கூறியபோது மோடி, யோகி ஆதித்யாநாத் ஆகியோா் ஏன் கண்டிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

No comments