உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை மீட்டெடுத்த நாய்!

பிறந்த குழந்தை ஒன்று மண்ணுக்குள் புதைக்கப்பட்டு இருந்ததை அறிந்த நாய் அதை மீட்டு எடுத்து மக்களிடம் கொடுத்துள்ளது .தாய்லந்தின் வடக்குப் பகுதியில்  இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குழந்தையின் கால் மண்ணிற்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்ததைக் கண்ட வளர்ப்பு நாய் ஒன்று அப்பகுதி மக்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று
 குழந்தையை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்த மக்கள், தற்போது அது நலமாக உள்ளதாகக் கூறினர்.

சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

No comments