ஈரான் தாக்குதல் நடத்தினால் அதன் கதை அத்தோடு முடிந்துவிடும் - டிரம்ப்

ஈரான் தாக்குதல் நடத்தினால் அதன் ஈரான் கதை  முடிந்து விடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

இக்கருத்தை தனது டுவிட்டரில் டிரம் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

ஈரான் எங்களுடன் சண்டையிட விரும்பினால் ஈரான் அதோடு முடிந்து விடும். அமெரிக்காவை ஈரான் மீண்டும் அச்சுறுத்த முடியாது என பதிவிட்டுள்ளார்.

No comments