எரிபொருள் கொள்கலன் வெடித்து 55 பேர் பலி!

நைஜீரியாவின் நியாமி நகரில் அந்நாட்டின் சர்வதேச வானூர்தி நிலையத்தின்  அருகே எரிபொருள் கொள்கலன்  வெடித்து  சிதறிய விபத்தில் 55 பேர் பலியாகியுள்ளதோடு 36 பேர் காயம் அடைந்தனர் என்றும் அந்நாட்டு ஊடகம் தெரிவித்த்துள்ளது.

பெட்ரோல் ஏற்றிச் சென்ற கொள்கலன் விபத்தில் சிக்கி கவிழ்ந்துள்ளதாகவும், அப்போது பொதுமக்கள் பெட்ரோலை சேகரிக்க அங்கே வெடித்து  எரிந்ததாகவும், அதனாலேயே இவ்வளவு உயிரிழப்பு நேர்ந்தது என்று அரசு அறிவித்துள்ளது.

No comments