ஃபானி சூறாவளியில் 42 பேர் உயிரிழப்பு!

இந்தியாவையும் பங்களாதேஷையும் தாக்கியது  ஃபானி சூறாவளியில் பலியானோர்  எண்ணிக்கை 42 என்று உறுதியப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் 13 பேர் பங்களாதேஷில் இருந்து வந்தவர்கள்; 29 பேர் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ளவர்கள் என இடர்முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரிசாவிற்கு உலங்குவானூர்தி  மூலம் சென்று அங்குள்ள நிலைமைப் பார்வையிட்டுள்ள அதேவேளை ,பாதிக்கப்பட்டவர்களுக்கு  1,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்

No comments