பனசோனிக் (Panasonic)ம் தனது ஒப்பந்தங்களை நிறுத்தியது!

பாதுகாப்புக் காரணங்களுக்காக ஹூவாவெய் நிறுவனம் மீது அமெரிக்கா தடை விதித்திருப்பதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் ஹூவாவெய்  நிறுவனத்துடன் தங்களது வியாபார உறவுகளை நிறுத்திவரும் வேளையில்,ஜப்பானின் பனசோனிக் (Panasonic)  வர்த்தகத்தைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

No comments