விபத்துக்குள்ளானது பேருந்து! ஒருவர் பலி, பலர் காயம்!

ஜெர்மனின் பேர்லின் நகரத்தில் இருந்து  முன்ச்சு நகருக்கு 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பிலிக்ஸ் பேருந்து (Flixbus) ஒன்று பாதையை விட்டு விலகி சென்றதால் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியதோடு பலர் காயம் அடைந்துள்ளனர்

ஆரம்ப கட்ட விசாரணையில் வாகனத்தை செலுத்திய சாரதி நித்திரை கொண்டதனாலையே இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments