Header Shelvazug

http://shelvazug.com/

தற்கொலை குண்டுத்தாக்குதல்! 13 காவல்துறையினர் பலி!

வடக்கு ஆப்கானிஸ்தானில் காவல்துறை தலைமையகத்தின் மீது தலீபான் தீவிரவாதிகள் மேற்கொள்ளப்படட தற்கொலை தாக்குதலில் 13 காவல் அதிகாரிகள்  பலியாகியுள்ளதோடு 35 பேர் காயமடைந்தனர்,  இந்த தாக்குதலின்போது அங்கு நின்றிருந்த மேலும் 20 பொதுமக்களும் ஆயமடைந்துள்ளனர்.

குண்டுகளை பொருத்திய வாகனம் ஒன்றில் வந்த நபரே இந்த தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளார்.

No comments