கலவரத்தில் வெட்டப்பட்ட முஸ்லீம் நபர் பலி!

இலங்கையில் நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின் சிங்கள  இனவாதிகளால் முஸ்லீம்கள் தாக்கப்படுவதும், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதும் நாளுக்குநாள் பரவிவரும் வேளையில், முஸ்லீம் நபர் ஒருவரின்
 தச்சு பட்டறையில் இருந்த ஆயுதத்தால் வெட்டப்பட்டு  புத்தளம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் எனவும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments