வாகன ராயர் வெடித்ததால் 13 பேர் பலி!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்  கனரக வாகனம் ஒன்றின் ராயர் வெடித்து அருகே சென்ற வாகனத்துடன் மோதியதால்  விழுந்ததினால் விபத்துக்குள்ளானதில்  13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

 இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  அவர்களில் 5 பேர் பெண்கள் மற்றும்   3 பேர் குழந்தைகள் ஆவார்கள். மேலும் 3 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.

No comments