சமூக வலைத்தளங்கள் மீதான தடை மீளப் பெறப்பட்டது

சமூக வலைத்தளங்கள் மீது நேற்று மாலை விதிக்கப்பட்ட தடை மீண்டும் இன்று காலை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

நீா்கொழும்பு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் உருவான மோதல் சம்பவத்தை தொடா்ந்து நேற்று இரவு அதிரடியாக சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

No comments