மம்தாவுக்கு கடும் சவாலாக மாறியுள்ள பிஜேபி

மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸூக்கு கடும் போட்டியாக பாஜக உருவெடுத்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்தபோதிலும், பாஜக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

No comments