மோடிக்கு வாழ்த்து சொன்னார் ரஜனி!

நடிகர் ராஜனிகாந் பாஜக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றிபெற்றிருப்பதால்  அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

No comments