போர் விமானங்கள் தாக்குதல்! பற்றியெரியும் காஸா!

இஸ்ரேல் போர்விமானங்கள் பலஸ்தீன தலைநகர் காஸா மீது கண்மூடித்தனமான தாக்குதலில் 14 மாத குழந்தை மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுடன் 5 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன,

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையே நீண்டகாலம் போர்ச்சூழல் நிலவிவருகிறது ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும் வரும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதில் கற்பிணிப் பெண் கொள்ளப்படாது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

No comments