யேர்மனி விடுதியில் 3 சடலங்கள் மீட்பு!

யேர்மனியில் பவாரியா பகுதியில் மலையேறும் பிரதேசத்தில் அமைந்துள்ள உள்ளூர் விடுதி ஒன்றில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலங்களில் 53வயதுடைய ஆண் மற்றும் 33, 30 வயதுடைய பெண்களுடையது என காவலதுறையினர் தெரிவித்துள்ளனர்.


No comments