பாடசாலையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி,8 பேர் காயம்!

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் மேல்நிலை பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியதோடு 8 பேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் அதே பகுதியைச்சேர்ந்த கொலம்பியன் பாடசாலையின் உயர்நிலை மானார்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர்களை கைதுசெய்து காவலில் வைத்துள்ளனர்.

No comments