8 அரசியல் வாதிகள்! ஐ.எஸ்.ஐஎஸ் இலக்கு?

சிறீலங்காவில் முக்கியமான அரசியல் வாதிகளை தாக்குதவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தாயாராகி வருகின்றது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து சிறீலங்கா அதிபர் மைத்திபால சிறீசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச போன்றவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எட்டு அரசியல்வாதிகள் குறிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அரசியல்வாதிகளை பயணங்களை உலங்குவானூர்தியில் பயணிக்குமாறு புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments