பகிரங்கமாக மோதிக் கொள்ள வேண்டாம்:ரணில்


பகிரங்கமாக மோதிக் கொள்ள வேண்டாம் என அமைச்சர்களான சஜித் பிரேமதாசவிடமும், ரவி கருணாநாயக்கவிடமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டனத்துடன் கூடிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நுவரெலியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கட்சி உறுப்பினர்களிடையே கருத்து மோதல் ஏற்படுவது கட்சி இரண்டாக பிரிந்துவிடுவதற்குரிய காரணம் அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments