கிளிநொச்சியில் மீட்கப்பட்ட தொடர்பாடல் கருவிகள்!

கிளிநொச்சி, கனகாம்பிகை குளம் பகுதியில் இன்று பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொண்டபோது பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து சில சந்தேகத்திற்கிடமாக பொருட்கள் சோதனையின் போது மீட்கப்பட்டது, கையடக்க தொலைபேசிகள், கமரா, ரவைகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டன.

குறித்த வீட்டில் தங்கியிருப்பவர் இரும்பு வியாபாரி என அப்பகுதி மக்கள் கூறியிருந்தபோதும்  இன்னும் அவர் கைதுசெய்யப்படவில்லை.

No comments