கேரளா வரை நீண்டது குண்டுவெடிப்பின் கைது விசாரணை!

கடந்த  உதித்த ஞாயிறு அன்று சிறிலங்காவில்  கிறிஸ்தவ தேவாலையங்கள் நட்ச்சத்திர விடுதிகள் மீது இஸ்லாமிய தீவிரவாத அமைப்பில் மேற்கொள்ளப்படட தாக்குதல் உலகத்தையே உலுக்கியதோடு தெற்காசிய  பிராந்திய பாதுகாப்பையும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உரிமைகோரியிருந்தாலும் உள்நாட்டில் குண்டுத்தாக்குதல் தொடர்பில் சோதனைகளும் கைதுகளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

அதேவேளை சந்தேக நபர்கள் விசாரணையின்போது வழங்கியதகவல்கள் அடிப்படையில்  தாக்குதலோடு இந்தியாவில் இருப்பவர்கள் சிலருக்கும் தொடர்புபட்டிருப்பதாக தெரிவித்தினர்.

இப்போது தாக்குதல் நடத்தி ஒருவாரம் பின் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இந்திய  தேசிய புலனாய்வு நிறுவனம் 3 சந்தேக நபர்கள் வீடுகளை முற்றுகையிட்டு கைது செய்து  சோதனை நடத்தி பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக  இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் டேய்ஷ் என்ற பயங்கரவாத அமைப்புக்களில் இருந்து மீண்டு வந்தவர்கள் என்று கூறப்படுகிறது

No comments