ஒரே வானூர்தியில் தாயும் மகளும் வானோடிகள்!

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து அட்லாண்டாவுக்கான டெல்டா வானூர்தி சேவையில் இரு பெண்கள் வானோடிகளாக பணிபுரிகின்றார்கள். அதுவும் ஒரு வானூர்தியை அவர்கள் இருவரும் இயக்கின்றார்கள். இவ்விருவரும் தாயும் மகளும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments