நிந்தவூரில் தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்பு!

அம்பாறை – நிந்தவூர் பகுதியில் தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை பிற்பகல் நிந்தவூரில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பதிவு செய்யப்படாத வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.

இதேநேரம் நேற்று சாய்ந்துமருதுப் பகுதியில் மீட்கப்பட்ட வாகனமும் ஒரே மாதிரியான வாகனங்களாகக் காணப்படுகின்றன.

No comments