பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல்! பாதுகாப்பு தரப்பு எச்சரிக்கை!

உருவ வழிபாடு கொண்ட பள்ளிவாசல்கள் மீது முஸ்லீம் தீவிரவாத அமைப்பினால் தாக்குதல் நடத்தலாம் என பாதுகாப்பு தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கம் செய்யப்பட்டுள்ள  “குப்பு” பள்ளி மற்றும் “அவுலியா” மஸ்ஜித்துகள் மீது, மத அடிப்படைவாத அமைப்புகள் தாக்குதல்களை நடத்தப்படலாமென  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அறிக்கை விடுத்துள்ளார்.

எனவே பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது!

No comments