இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சஹ்ரான் ஹசிமின் காணொளிகள், திடுக்கிடும் தகவல்!

கடந்த ஞாயிறு இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசிமின் உரைக்   காணொளிகளை  இந்தியாவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே வேலை அவர் உரையாற்றிய காணொளிகள் அவை இந்தியாவில் வைத்தே தயாரிக்கப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது,என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  எனவவே இவ் காணொளிகளை இனடையத்திலிருந்தும் நீக்குவதற்கும், இதை பரப்புவவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

No comments