1,000 ஹெக்டேர் காடு அழிப்பு ! 30 மில்லியன் டொலர் அபராதம்!

இரண்டு இத்தாலிய மாணவர்களுக்கு 30 மில்லியன் டொலர் கூட்டு அபராதம் செலுத்த வேண்டுமென இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 30 ம் தேதி இத்தாலியின் வடக்கில் ஏரி காமோ அருகே 22 வயதுடையவர்கள் நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பார்பெக்யூ உணவு சமைப்பதற்காக நெருப்பு எரித்துள்ளார் இதனால் தீ பொறி காட்டில் பறந்து தீ பரவி  1,000 ஹெக்டேர் காடுகளை அழிந்தது.

இதற்க்கு அந்நாட்டு வானவளப்பதுக்காப்பு துறையினர் அவ் மாணவர்கள் மீதி வழக்கு பதிவு செய்ததையடுத்து நீதிமன்றத்தில் விசாரணையின் போது காடு அழிந்தது மற்றும் காட்டில் வாழ்ந்த பறவைகள் போன்ற உயிரினங்கள் இருந்துள்ளதை சுட்டிக்காட்டி அக்குழுவில் இரு மாணவர்களுக்கு  30 மில்லியன் டொலர் கூட்டு அபராதம் விதித்துள்ளது.

No comments