சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் கோருகிறது சிறீலங்காக் காவல்துறை
குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தகவல்கள் ஏதாவது தெரிந்தால் கீழ் வரும் இலக்கங்களுடன்
1. மொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்ஹக்
2. பாதிமா லத்தீஃப்
3. புலஸ்தீனி ராஜேந்திரன் என்று அழைக்கப்படும் சாரா
4. அப்துல் காதர் பாதிமா காதியா
5. மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான்
6. இவுஹயிம் சாஹிட் அப்துல்ஹக்
அப்துல் காதர் ஃபாத்திமா காதியா, சங்கிரிலா விடுதியின் விருந்தகத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் இருவரில் ஒருவரான தேசிய தௌகீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவி.
புலஸ்தீனி ராஜேந்திரன் என்று அழைக்கப்படும் சாரா, நீர்கொழும்பு - கட்டுவாப்பட்டிய புனிய செபஸ்தியன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய சந்தேக நபரின் மனைவி.
ஏனைய சந்தேகநபர்களில் ஒருவர் சஹரான் ஹசீமின் சகோதர்.
![]() |
மொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்ஹக் (படம் - 1) |
![]() | ||||||||||
மொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்ஹக் (படம் - 2)
|
Post a Comment