சிறீலங்காப் பாதுகாப்புச் செயலாளர் பதவி விலகினார்?

சிறீலங்காப் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் அவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா நேற்று அறுத்திவுறித்தியிருந்தார்.

இந்நிலையில்  ஹேமசிறி பெர்ணாண்டோ, பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து விலகுகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments