டென்மார்க் பணக்காரரின் 3 பிள்ளைகள் குண்டு வெடிப்பில் பலி

டென்மார்க் பில்லியோனர் ஆன்டர்ஸ் ஹோல்க்கின் (Anders Holch Povlsen) மூன்று  குழந்தைகள் இலங்கைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்டர்ஸுக்கு மொத்தம் 4 குழந்தைகள். இலங்கைக்கு சுற்றுலா சென்றபோது அவர்கள் குண்டு வெடிப்பில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

No comments