தாழ்ந்த தாடி வளர்ப்பவர்கள் மீது மக்கள் அச்சம்! களஆய்வுத் தகவல்!

இலங்கையில் முஸ்லீம் ஆண்களில் தாடிகளை தாழ்த்தி வளர்ப்பவர்கள் தொடர்பில் சந்தேகத்தோடு மக்கள் அச்சம் கொள்கின்றனர்  என சர்வதேச ஊடகம் ஒன்று தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

முஸ்லீம் இனத்தவர்களுக்கு என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் சில அடையாளங்கள் கலாச்சார பண்பாட்டு முறைகள் இருப்பதுக்காகவும் அதில் முஸ்லீம் ஆண்களில் கூடுதலாக மற்றைய சமூகத்தைபோலவே சாதாரணமாக இருப்பதாகவும் சில அடிப்படை வாதிகள்  மீசை சிறிதாகவும் தாடியை நீளமாகவும் வளர்ப்பது வளமையாகிவிட்ட்து என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் அந்த வழமையான நீள அளவைக் கொண்ட தாடியை விட இன்னும் அதிகமாக தாழ்த்தி வளர்க்கும் முஸ்லீம்களின் தொகை இலங்கையில் அதிகரித்திருப்பதுக்காகவும் கூறப்படுகிறது, அவ்வாறானவர்கள் மீது மக்கள் சந்தேக பயம் கொள்வதாகவும் ஏனெனில் தற்போது இலங்கையில் நடைபெற்ற தற்கொலை  குண்டு தாக்குதலை நடத்தியவர்கள் அவ்வாறான தோற்றத்தில் இருந்துள்ளார்கள் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments