தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் சபதம் எடுத்த படங்கள்,காணொளி வெளியாகியது


இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களை தாமே நடாத்தியதாக ISIS அமைப்பு உரிமைகோரியிருக்கும் நிலையில் தற்கொலை தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதில் சர்வதேச ஊடகமான CNN அடையாளப்படுத்திய தீவிரவாதியும் உள்ளடங்கியுள்ளார். அவர் இலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் தொடர்பை பேணிய விடயம் முன்னதாகவே சமூக வலைத்தளங்களில் வெளியானது.
No comments