சந்தேக நபர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை - கருவிகள் மீட்பு

வராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் செலுத்தி வந்த வான் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட வீட்டில் பொலிஸார், விசேட அதிரடி படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து ​சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொழுது அங்கிருந்து மோட்டார் சைக்கிளொன்றும், 4 வோக்கி டோக்கிக கருவிகளும், 3 சார்ஜர்கள் என்பன கிடைக்கப்பெற்றதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டது.

No comments