அவசர காலச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்திற்கொண்டு, ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பான ஒழுங்குவிதிகள் தொடர்பிலான, நாடாளுமன்ற விவாதம் இன்று (24) இடம்பெறவுள்ளது.

குறித்த விவாதம் இன்று காலை 10.30 தொடக்கம் மாலை 4.30 வரை இடம்பெறவுள்ளது.

No comments