விசாரணைக்காக வந்தது எப்.பி.ஐ மற்றும் இன்ரபோல்
சிறிலங்காவுக்கு அமெரிக்காவின் உள்ளகப் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ மற்றும் அனைத்துலக் காவல்துறையான இன்டர்போல் அதிகாரிகள் வந்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் குழுவொன்று வந்தடைந்துள்ளது.
எப்.பி.ஐ வந்துள்ளதை சறிலங்காவுக்கான அமெரிக்க தூதரகத்தின் பேச்சளார் நென்சி வென் ஹோன் இதனை உறுதி செய்துள்ளார்.
அதேபோன்று இன்டர்போல் மற்றும் எப்.பி.ஐ அதிகாரிகள் இலங்கைக்கு வருகைத்தருகின்றனர் என அரச இரசாயண பகுப்பாய்குவு திணைக்களமும் தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment