திடீர் தேடுதல் வேட்டை ! 25 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

வடக்கு மற்றும் வடகிழக்கு ஆப்கானிஸ்தானில்  நடைபெற்ற தீவிரவாதிகளை  தேடுதல் வேட்டையின் போதும்  மற்றும் மோதல்களின் போதும்  இருதரப்பிலும் பலர் பலியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.    

 எனினும் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதை மட்டுமே இராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்..

பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ளதாகவும் அவர்கள் மீது ஈவிரக்கம்  ஏதும் காட்டாமல் நடவடிக்கை எடுக்கலாம் என  அந்நாட்டு  அதிபர் அஷ்ரப் கானி படையினருக்கு உத்தரவளித்துள்ள நிலையில் இத்  திடீர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

No comments