மட்டக்களப்பில் நினைவேந்தப்பட்டது அன்னை பூபதியின் நினைவேந்தல்

மட்டக்களப்பில் நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் பூபதித் தாயின் சமாதி அமைந்த இடத்தில் நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வை தமிழ்த் தேசிய முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


No comments