17 அடி மலைப்பாம்பைப் பிடித்த விஞ்ஞானிகள்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள  பிக் சைப்பிரஸ் காட்டுப் பகுதியில் 17 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்றை விஞ்ஞானிகள் பிடித்துள்ளனர்.

பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு பிதோன் (python) வகையைச் சேர்ந்தது.
இப்பாம்பு பெண் இனத்தைச் சேர்ந்தது.
இதன் எடை 63.5 கிலோ (140 பவுண்ஸ்).
இப் பெண் பாம்பின் வயிற்றில் 73 முட்டைகள் இருக்கின்றன.

#python

No comments