சாய்ந்தமருது மோதலில் 15 பேர் பலி! சடலங்கள் மீட்பு! இருவர் படுகாயம்!


கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கி மோதல் மற்றும் குண்டுவெடிப்பில் 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட சடலங்களில் 6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களும் உள்ளடக்கப்படுகின்றன.

மோதல் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் இந்த மோதல் படையினரக்கு எதுவித இழப்புக்களும் ஏற்பட்வில்லை என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்னர்.
No comments