குச்சி ஐசினுள் பல்லி!

குச்சி ஐசினுள் பல்லி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்கீறீம் பிரியர் ஒருவர் நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் வாங்கியுள்ளார். அதை ஆசையுடன் சாப்பிட்ட போது, குச்சி ஐசினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்துள்ளதை அவதானித்துள்ளார். இதனையடுத்து அவர் குறித்த சம்பவத்தைப் புகைப்படமாக்கி சமூகவலைத் தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
யாழில் பல்லியுடன் குச்சி ஐஸ்


No comments