விடுதலையானார் வானோடி அபிநந்தன்!

பாகிஸ்தானில் கைதியாக இருந்து இந்திய வானோடி அபிநந்தனை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைந்தது.

நான்கு மணி நேர இழுத்தடிப்புக்குப் பின் இரவு 9.20 மணியளவில் பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிய திறக்கப்பட்டு அபிநந்தனை இந்தியப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்து பாகிஸ்தான்.

விடுதலையான அபிநந்தன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

No comments