மோதிரம் கேட்டார், பானை கிடைத்தது!

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில்  சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு  பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

அதேவேளை விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக பொதுச் செயலாளர் ரவிகுமார் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார் என்று ஏற்கனவே  அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மோதிரம் சின்னத்தை வழங்குமாறு திருமாவளவன் கேட்டிருந்தார். ஆனால், அது வழங்கப்படவில்லை.

No comments