மாபெரும் மே தின ஊர்வலம் - சுவிஸ்

சுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் ஊர்வலத்தில் பங்கெடுத்து எமது உரிமைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க  அனைவரையும் அழைக்கின்றது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

No comments