இடாய் புயல் தாக்கம், 1000பேர் பலி!

ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கில் இடாய்  சூறாவளியில் 1,000க்கு மேற்பட்டோர் இறந்துள்ளதாக  அன்நாட்டு அதிபர் அச்சம் கூறியுள்ளார்.
சூறாவளியால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு.சாலைகள் துண்டிக்கப்பட்டதுடன், தகவல் தொடர்பும் தடைப்பட்டுள்ளது.மொஸாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ரா  ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டதாகவும்.ஸிம்பாப்வே, மொஸாம்பிக் இரண்டிலும் இதுவரை 160 பேர் இறந்துள்ளது  உறுதிப்படுதயுள்ளனர்.

No comments