மன்னிப்பு கோரியது யாழ்.மறை மாவட்டம்!

மன்னார் சம்பவத்திற்கு வெட்கி தலை குனிவதாக யாழ்.மறை மாவட்டம் அறிவித்துள்ளது.அதுவும் மத குருவொருவர் தலைமையில் நடந்த இச்சம்பவத்தினால் மனம் வருந்தியுள்ள இந்து உறவுகளிடம் மன்னிப்பு கோருவதாகவும் தற்போது விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments