கமலை விட நான்தான் மூத்தவன்! சீமானின் அதிரடி கருத்து!

கமல்ஹாசனை  விட நான்தான் மூத்தவன் என சீமான் கூறியுள்ளார்.
கூட்டணிக்கு அழைப்பு  விடுத்திருக்கும்  மக்கள் நீதி மையம் கட்சி கமல்ஹாசனுக்கு பதிலளித்து கூறும்போது

அரசியலில் ஓராண்டு நிறைவு செய்துள்ள கமல்ஹாசனை  விட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணியாற்றிவரும் நான் தான் மூத்தவன் எனவே என்னுடன்தான் அவர் இணையவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

No comments