பறவைக்கு செயற்கை அலகு பொருத்தி மருத்துவர்கள் சாதனை !

சிங்கப்பூரின் ஜூரோங் பறவை பூங்காவில் உள்ள ஹோர்ன்பில் (Hornbill) பறவையின் அலகில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சையில் அதற்கு முப்பரிமாண செயற்கை உடற்பாகம் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்து  அந்தப் பறவையின் உடல்நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனையில், யாரி நன்கு குணமடைந்து வருவதாகத் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,

அலகை வடிவமைப்பதற்கு சுமார் 2 மாதங்களாக
விலங்கு மருத்துவர்களும் பொறியியலாளர்களும் இணைந்து அதை உருவாக்கியுள்ளனர்.




No comments