தமிழீழ தேசியத் தலைவர் படத்தோட வெளியானது ஜெப்ஸி திரைப்பாடல் !
இயக்குனர்ராஜூமுருகன் இயக்கி நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவரவிருக்கும் ஜெப்ஸி திரைப்பாதின் பாடல் வெளியானது, தமிழீழ தேசியத் தலைவர் படத்தோடு உலக புரட்சியாளர்கள் படத்துக்கு முன்னாள் நின்று இந்திய நீதிமன்றத்தையும் காவல்துறையினரையும் விமர்ச்சிக்கும் பொருள் பட வெளியாகியிருக்கிறது இப் திரைப்பாடல்,
இப் பாடல் காட்சியில் தோழர் நல்லகண்ணு , திருமுருகன் காந்தி உட்பட பல தமிழ் உணர்வு போராளிகளும் பங்குபற்றியுள்ளனர் .
இப் பாடல் காட்சியில் தோழர் நல்லகண்ணு , திருமுருகன் காந்தி உட்பட பல தமிழ் உணர்வு போராளிகளும் பங்குபற்றியுள்ளனர் .
Post a Comment