நாடாளுமன்ற தேர்வுக் குழு இன்று கூடுகிறது!!

நாடாளுமன்ற தேர்வு குழு இன்று (21) பகல் 2 மணியளவில் கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகர் அலுவலகத்தில் இந்த குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments