இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் முன்வைப்பு

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடியது.

அதன்போது, புதிய அரசாங்கத்தின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

அத்துடன் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

No comments