முல்லைத்தீவில் கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழந்தது

முல்லைத்தீவு – கள்ளப்பாடு தெற்கு பிரதேசத்தில் நான்கு  வயது ஆண் குழந்தையொன்று பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்ற வேளையில், குழந்தை மட்டுமே வீட்டில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments